திஹாரியில் கடும் காற்று – வீடுகள் சேதம்


Daily Ceylon

நேற்று 7ஆம் திகதி இரவு 11:45 மணியளவில் திஹாரிய பிரதேசத்தில் வீசிய கடும் காற்றின் காரணமாக பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

குறிப்பாக திஹாரிய மல்வத்தை, நாப்பிரித்தை, கருவத் தோடம் ஆகிய பிரதேசங்களில் வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதமடைந்துள்ளன.

காற்றின் காரணமாக வீடுகளின் கூரைகள் சேதமடைந்துள்ளன. அத்துடன் மரங்கள் முறிந்து வீழ்ததால் வீடுகளும், வாகனங்களும்  சேதமடைந்துள்ளது.

அதேவேளை மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது. (ஸ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>