பேருவளையில் டெங்கு விழிப்புணர்வு தொடர்பான விசேட ஒன்றுகூடல்


6aecd436-b3d0-4a3c-a584-79e13dc2b67d

அண்மைக்காலமாக பேருவளை பிரதேசத்தில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இவ்வாபத்தான நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்கில் பேருவளை பிரதேசத்தில் டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று எதிர்வரும் 10ம் திகதி மருதானை மஸ்ஜிதுல் அப்றார் ஜும்ஆ பள்ளிவாசலில் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.

மேற்படி நிகழ்வில் வைத்தியர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகள் உட்பட பலர் கலந்துசிறப்பிக்கவுள்ளனர்.
மேலும் குறித்த நிகழ்வில் பிரதேச ரீதியாக சுகாதார விழிப்பு குழுக்கள் தெரிவுசெய்யப்பட உள்ளன. எனவே ஆண்கள், பெண்கள் உட்பட பேருவளை பிரதேசத்திலுள்ள சகலரும் கலந்து பயன்பெறுமாறு வேண்டப்படுகின்றனர்.
6aecd436-b3d0-4a3c-a584-79e13dc2b67d

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>