மக்கள் ஆணை கிடைத்தால், எனது பலத்தைக் காட்டுவேன்- சஜித்


Sajith Premadasa

நாட்டில் நடைபெறவுள்ள எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தனக்கு மக்கள் அதிகாரத்தை வழங்கினால், வடக்கு, கிழக்குப் பகுதியில் யுத்தத்தினால் பாதிப்படைந்து, வீடுகளை இழந்துள்ள சகலருக்கும் வெளிநாட்டு உதவியைப் பெற்று ஆறு மாதத்துக்குள் வீடுகளை அமைத்துக் கொடுப்பேன் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் ஜோசப் வாஸ் பிரதேசத்தில் இடம்பெற்ற வீடமைப்புத் திட்டம் ஒன்றை திறந்து வைக்கும்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

சர்வதேச உதவி வழங்கும் மாநாட்டை இந்த நாட்டில் நடாத்தி அதற்கான உதவிகளைப் பெற்றுக் கொடுப்பேன் எனவும் எனக்கு மக்கள் ஆணை வழங்கினால் எனது சர்வதேச பலத்தை நாட்டுக்கு காட்டுவேன் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.   (மு)

7 comments

  1. No need your strong as we know already that you are racist and not suitable person for President

  2. No need your strong as we know already that you are racist and not suitable person for President

  3. அப்போ இதுவரையும் பலம் இல்லாத பழமா நீங்கள் !?

  4. 1st Muslim
    2nd tamil
    உரிமை நீக்குவது

  5. Jayweewa

  6. பணமா,உயிரா,பதவியா பிரேமாவின் பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>