அக்கரைப்பற்று மன்பஉல் கைராத்தில் வளாகத்தைப் பசுமையாக்கும் மரநடுகை தினம்


WhatsApp Image 2019-08-08 at 16.53.04

அக்கரைப்பற்று மன்பஉல் கைராத் அரபுக் கல்லூரியின் மரம் நடுகை தின நிகழ்வொன்று நேற்று (08) கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.

கல்லூரி சிறக்க எனும் தொனிப் பொருளில் கல்லூரி அதிபர் அஷ்செய்க் இர்ஷாட் இஸ்லாஹி தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது கல்லூரி வளாகத்தைப் பசுமையாக்கும் வகையில் மரக் கன்றுகள் நடப்பட்டன.

இதில், கல்லூரியின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.   (மு)

WhatsApp Image 2019-08-08 at 16.53.04 WhatsApp Image 2019-08-08 at 16.53.03 (1) WhatsApp Image 2019-08-08 at 16.53.03

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>