கோட்டாபயிற்கு வாக்களித்தால் என்ன நடக்கும் – ரணில் விளக்கம்


Ranil

நாட்டை டேர்மினேட்டர் ஒருவரிடம் ஒப்படைத்தால் நாடு முடிந்தது மாதிரிதான் இருக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஸ இந்த நாட்டை கோட்டாபய போன்ற டேர்மினேட்டர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். இது குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு பதிலளித்திருந்தார்.

பசில் ராஜபக்ஸ சொன்னது சரியாகத்தான் உள்ளது. கோட்டாபயவுக்கு நாட்டைக் கொடுத்தால் நாடு முடிந்துவிடும். நாட்டின் பொருளாதாரம் முடித்துவிடுவார், நாட்டின் அபிவிருத்தியை முடித்துவிடுவார். ஜனநாயகம் முடிந்துவிடும். ஊடக சுதந்திரம் முடிந்துவிடும். சுயாதீன நீதிமன்றம் முடிந்துவிடும். இலவச கல்வி முடிந்துவிடும். நகர அபிவிருத்தி முடிந்துவிடும். சுகாதாரம் முடிந்துவிடும்.

இப்படியான ஒருவருக்கா நாட்டை ஒப்படைக்க வேண்டும் என நான் கேட்கின்றேன். நாட்டுக்கு முடிவுகட்டவா ? அல்லது நாட்டை பாதுகாக்கின்றவருக்கா? மக்கள் தீர்மானம் அமைய வேண்டும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளார்.   (மு)

32 comments

 1. Onnala nadakkattha vidavaa nadanthirappohuthu

 2. Onnala nadakkattha vidavaa nadanthirappohuthu

 3. உங்களுக்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என்று சொல்ல ஒன்றும் இல்லையா ??

 4. உங்களுக்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என்று சொல்ல ஒன்றும் இல்லையா ??

 5. ஒங்களுக்கு வாக்களிச்சிட்டுத்தானே நாங்க இவ்வளவு பாடு பர்ரம்….இதுக்குப்பொறவும் ஒண்ட பஸ்ல ஏற்றது…எங்களுக்கே நாங்க வெக்கிற சூனியம்…
  போடா டேய்😡😡

 6. ஒங்களுக்கு வாக்களிச்சிட்டுத்தானே நாங்க இவ்வளவு பாடு பர்ரம்….இதுக்குப்பொறவும் ஒண்ட பஸ்ல ஏற்றது…எங்களுக்கே நாங்க வெக்கிற சூனியம்…
  போடா டேய்😡😡

 7. Batalanda yanna puluwang

 8. Central Bank நியாபகம் வருது

 9. நேர்மையின் பக்கம்

  உங்களுக்கு வாக்களித்தால் என்ன நடக்கும்.

 10. 🤣🤣🤣🤣🤣🤣🤣 நேத்து பயபுள்ள ஆங்கில படம் பாத்துகிராப்புல

 11. பணம் பொருள் அந்தஸ்து பாதுகாப்பு இவைகளை பாதுகாக்க இரண்டு கட்சிகளும் போட்டி இடுகின்றன. மக்கள் தூக்கி எரிய வேண்டும்.

 12. Neenga wantha enna seiyveenga Mr Been,?

 13. Neenga wantha enna seiyveenga Mr Been,?

 14. ஆமா இவர்தான் இவருக்கு இதா வேல……..

 15. ஆமா இவர்தான் இவருக்கு இதா வேல……..

 16. Nagananda kodithuwaku is a capable person to Sri lanka.

 17. Nagananda kodithuwaku is a capable person to Sri lanka.

 18. உங்களுக்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என்றால் சோமாலியாக தான் மாறும்

 19. உங்களுக்கு வாக்களித்தால் என்ன நடக்கும் என்றால் சோமாலியாக தான் மாறும்

 20. கோதா வந்தால் நடக்கும் என்றுதான் சொல்வாய் ஆனால் நீ வந்தால் என்ன நடந்தது என்று அனுபவிச்சிட்டம் ஆகயால் எதிர்காலம் எங்களுக்கு பிரச்சனையல்ல அதற்காக அதையும் பார்க்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>