90 வீதம் முஸ்லிமல்லாத இந்நாட்டில் கொண்டு வந்தால், விளைவு மோசமாகும்- திலங்க எச்சரிக்கை


Thilanga Sumathipala

சமய விடயமொன்றுக்காக அரச தரநிர்ணய சான்றிதழ் வழங்குவதற்கு இந்த நாட்டில் நடவடிக்கை எடுக்க முடியாது எனவும், 90 வீதம் முஸ்லிமல்லாதவர்கள் வாழும் இந்த நாட்டில் அவ்வாறு செய்வதனால், பாரிய விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும் எனவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவித்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பாராளுமன்றத்திலுள்ள அரச தரநிர்ண நிறுவனத்துக்கு ஹலால் கொள்கையை சட்டமாக்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு எழுத்து மூலம் கோரிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹலால் விநியோகத்துக்கு  சட்டமொன்றை உருவாக்குமாறும் அதில் கூறப்பட்டுள்ளது.

உலகில்  முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் எந்த நாட்டிலாவது ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை அரச மயப்படுத்தப்பட்டுள்ளதா? என கேட்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இதுபோன்ற அடிப்படைவாத கருத்துக்களையும் பிரேரணைகளையும் கொண்டு வந்து அவற்றை, அரசியல் ரீதியில் நிறைவேற்றிக் கொள்வதற்கு முயற்சிக்கின்றனர். அரசியலில், முஸ்லிம் மக்களின் வாக்குகளுக்காக இவற்றை நிறைவேற்றிக் கொடுத்தால், தேவையற்ற பிரச்சினைகள் இந்த நாட்டில் தோன்றும்.

இந்த நாட்டில் சஹ்ரான் அடிக்கும் வரை புர்காவைத் தடை செய்ய காத்திருக்க வேண்டிய ஒரு நிலைமை காணப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால இதனை தலையிட்டு சட்டமியற்றினார். அவருக்கு அதற்கான புன்னியம் கிடைக்கட்டும்.

இந்த நடவடிக்கையைப் போன்ற ஒன்றைத் தான் ஹலால் ஊடாக செய்யப் போகின்றார். இதற்கு எதிராக பாரிய ஆர்பாட்டங்கள் வெடித்து, மக்கள் கோபமடைந்து, பின்னர் இந்த ஹலால் முத்திரையுள்ள எந்தவொரு பொருளையும் வாக்கக் கூடாது என்ற நிலைக்கு வந்துவிடும். இதனையடுத்து மக்கள் பதற்றமடைய ஆரம்பிக்கும்.

இதனால், தயவு செய்து இந்த நடவடிக்கைக்கு அரசியல் ரீதியில் இடமளித்து, தேவையற்ற பிரச்சினையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால இதனைக் கூறினார். (மு)

70 comments

 1. Thamusa balu mas kanawa

 2. Thamusa balu mas kanawa

 3. Iwan tan janasarayin ummawun purusan

 4. Iwan tan janasarayin ummawun purusan

 5. Ado sira kathawa, lankawata halal one ne
  Allah paw bn

 6. Ado sira kathawa, lankawata halal one ne
  Allah paw bn

 7. Enamy of muslim andislam

 8. Enamy of muslim andislam

 9. Thasleem Thasleem Thasleem
 10. Thasleem Thasleem Thasleem
 11. Mr Thilanka sumathipala… Good. Exactly you are correct.. You have to take measures regarding on these.

  We need more Liquid Bar,
  Proustite center,
  Casino.
  Pubs
  Clubs.

  Please consider as soon as possible.

 12. Mr Thilanka sumathipala… Good. Exactly you are correct.. You have to take measures regarding on these.

  We need more Liquid Bar,
  Proustite center,
  Casino.
  Pubs
  Clubs.

  Please consider as soon as possible.

 13. Abdul Samad Nasraf Nifaz

  ஒரு சூதாடியின் அற்பமான ஆதங்கம் ?

 14. Abdul Samad Nasraf Nifaz

  ஒரு சூதாடியின் அற்பமான ஆதங்கம் ?

 15. He is the educated fool. He already destroyed our Sri Lanka cricket team now planning to destroy our country via racism.

 16. He is the educated fool. He already destroyed our Sri Lanka cricket team now planning to destroy our country via racism.

 17. He going harak because hi dit know halal meaning?

 18. He going harak because hi dit know halal meaning?

 19. புத்தர் தடுத்த சூது பரவாயில்லயா மங்குனியே?

  • Iriz Shaheed

   Mr Thilanka sumathipala… Good. Exactly you are correct.. You have to take measures regarding on these.

   We need more Liquid Bar,
   Proustite center,
   Casino.
   Pubs
   Clubs.

   Please consider as soon as possible.

 20. புத்தர் தடுத்த சூது பரவாயில்லயா மங்குனியே?

  • Iriz Shaheed

   Mr Thilanka sumathipala… Good. Exactly you are correct.. You have to take measures regarding on these.

   We need more Liquid Bar,
   Proustite center,
   Casino.
   Pubs
   Clubs.

   Please consider as soon as possible.

 21. Ivanellam arasiyalilirundhu oaivu perum kaalam wandhu wittadhu…..

 22. Ivanellam arasiyalilirundhu oaivu perum kaalam wandhu wittadhu…..

 23. பேடா பெரி உருன்ட

 24. பேடா பெரி உருன்ட

 25. Undress or make them topless or bottom less so that they can sell their boddy as prostitutes before they become old ladies. Make Sri Lanka and Colombo as the brothel of South Asia. All the foreighners will come and pour the money into the country. Rulers have no children or decent children.

  So rulers dont care about the future wdellbeing of the country.

 26. Undress or make them topless or bottom less so that they can sell their boddy as prostitutes before they become old ladies. Make Sri Lanka and Colombo as the brothel of South Asia. All the foreighners will come and pour the money into the country. Rulers have no children or decent children.

  So rulers dont care about the future wdellbeing of the country.

 27. Race by Race men!

 28. Race by Race men!

 29. Ceylon Shashi Tours Saleem
 30. Ceylon Shashi Tours Saleem
 31. Let the human rights decide what exactly Muslims need.

 32. Let the human rights decide what exactly Muslims need.

 33. 90% முஸ்லிகள் வாழாத நாட்டில் உள்ள நீங்கள் 100% முஸ்லிமகள் வாழும் நாடுகளுக்கு போய் ஏன் உங்கள் நாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு பிச்சை எடுக்கின்றிர்கள்

 34. 90% முஸ்லிகள் வாழாத நாட்டில் உள்ள நீங்கள் 100% முஸ்லிமகள் வாழும் நாடுகளுக்கு போய் ஏன் உங்கள் நாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு பிச்சை எடுக்கின்றிர்கள்

 35. 90% முஸ்லிகள் வாழாத நாட்டில் உள்ள நீங்கள் 100% முஸ்லிமகள் வாழும் நாடுகளுக்கு போய் ஏன் உங்கள் நாட்டு அபிவிருத்தி திட்டங்களுக்கு பிச்சை எடுக்கின்றிர்கள்

 36. Bulshid………………………………………… Negative mind no good thinking if we give to him to talk like this never come up our country this patient not keep in the office, have to keep in the Special Hospital 😁…….

 37. Bulshid………………………………………… Negative mind no good thinking if we give to him to talk like this never come up our country this patient not keep in the office, have to keep in the Special Hospital 😁…….

 38. Bulshid………………………………………… Negative mind no good thinking if we give to him to talk like this never come up our country this patient not keep in the office, have to keep in the Special Hospital 😁…….

 39. அறபு நாட்டு பணத்துக்காக அறபியிலும் எழுதுவோம்

 40. Ada. Luuse etula unakku Eanna nasttamda.

 41. Ada. Luuse etula unakku Eanna nasttamda.

 42. Muslim hal utta Vera ondum illayo da onahalukku pesa

 43. Muslim hal utta Vera ondum illayo da onahalukku pesa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>