இன்று தேசியக் கொடியுடன் பாற்சோறு சாப்பிடுங்கள்- மஹிந்தானந்த எம்.பி.


mahinda

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள வேட்பாளர் யார் என்பதை இன்று மஹிந்த ராஜபக்ஷ அறிவித்தவுடன் நாட்டிலுள்ள 14,500 கிராம சேவக பிரிவுகளிலும் இந்த சந்தோசத்தினை பகிர்ந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளதாக  பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைத்துவத்தை மஹிந்த ராஜபக்ஷ இன்று (11)  பொறுபேற்கும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தற்பொழுது  செய்யபட்டுள்ளன.

இந்த சந்தோசத்தைக் கொண்டாட அனைவருக்கும் நாங்கள் அழைப்பினை விடுக்கின்றோம்.  இன்று  இடம்பெறவிருக்கின்ற நிகழ்விற்கு, தேசிய கொடியினை ஏந்தியவாரு பாற்சோறு மற்றும் இனிப்பு பண்டங்கள் சமைத்து அனைவரையும் இந்த சந்தோசத்தினை பகிர்ந்து கொள்ளுமாறு நாங்கள் கேட்டு கொள்கின்றோம் எனவும் நாவலப்பிட்டிய கட்சிக் காரியாலயத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.   (மு)

16 comments

 1. உங்களின் அரசியல் வாழ்க்கையின் முடிவு கட்டமோ

 2. All are fasting

 3. அப்படியெல்லாம் செய்ய முடியாது… சமைத்து அனுப்பினால், சாப்பிட்டு விட்டு நல்லா குறட்டை விட்டு தூங்குவோம்…

 4. Thasleem Thasleem Thasleem
 5. அன்றாடம் உண்ணும் உணவுக்கு வாளி இல்லாமல் மக்கள் அலையும் நாட்டில் இதில் வேர பால்ச்சோறு சமைத்து சாப்பிட அழைப்பது வேடிக்கை

 6. Theshiya thukka dhinam indru

 7. Oru moodan kazai sonnan enra pattutha mine is waruzu

 8. நீயெல்லாம் இருக்கும் அவர்களுக்கு சாவு மணிதான்

 9. ஏன் பொண்டாட்டி உண்டாகி இருக்கவா

 10. Nalikku nanga beef biryani sappiduvam

 11. Nalikku nanga beef biryani sappiduvam

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>