தெற்கு யெமனின் ஏடன் துறைமுக நகர் பிரிவினைவாதிகள் குழு வசம்


ee

தெற்கு யெமனில் உள்ள பிரிவினைவாதிகள் குழுவொன்று அந்நாட்டின் துறைமுக நகரமான ஏடனில் உள்ள அனைத்து அரசாங்க இராணுவ முகாம்களையும் ஜனாதிபதி மாளிகையையும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பலத்த மோதலுக்கு பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது 100 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதில் பெரும்பாலானவர்கள் பொது மக்கள் எனவும் மனித உரிமை அமைப்புக்கள் குற்றம்சாட்டியுள்ளன.   (மு)

20190811Yemens-Defense-Force-camp-kills-30-people-in-clashes_SECVPF

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>