அடிப்படைவாதம், பயங்கரவாதம் என்பவற்றுக்கு இடமில்லை- கோட்டாபய ராஜபக்ஸ


gotabaya-rajapaksa-1

நான் இந்த நாட்டில் ஒரு போதும் அடிப்படைவாதத்துக்கும், பயங்கரவாதத்துக்கும் இடமளிக்கப் போவதில்லையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுக் கூட்டம் இன்று (11) மாலை 3.00 மணிக்கு கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

எமது நாட்டில் பல்வேறு இனங்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வருகின்றன. இங்கு பல்வேறு மதங்களை பின்பற்றுவோர் உள்ளனர். நாம் எப்போதும் மற்றவர்களுடைய சமயங்களுக்கு மதிப்பளித்து, ஒவ்வொருவருடைய கலாசாரங்களுக்கு மதிப்பளித்து சுமுகமாக வாழும் ஒர் இனம்.

எமது சக்தியும் இந்த ஒற்றுமையிலேயே தங்கியுள்ளது. இந்த தாய் நாட்டில் பிறந்த எந்தவொருவருக்கும் அச்சம், பயம் இன்றி வாழக்கூடிய பாதுகாப்பான சூழலொன்றை மீண்டும் கட்டியெழுப்புவதாக நான் தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் அவர் தனது நீண்ட உரையில் குறிப்பிட்டார்.    (மு)

33 comments

 1. Asrafmohamed Sirajudeen

  Namba wenam

 2. நாம் ஸ்ரீலங்கன்

  ஏன் கூற முடியவில்லை இனவாதத்துக்கும் இடமில்லை என்று?

 3. RIP Srilanka 😢😢😢

 4. Lanka needs democratic leaders, not murderers

 5. Mohamed Meera Mohamed Meera

  நீ ஓரு குழப்பவாதி

 6. நீ வெற்றி பெற எதையும் செய்வாய்.. இனித்தான் நாடு ஆட்டங்காணப் போகிறது

 7. அதை செய்வதே நீங்க தானடா

 8. அதை செய்வதே நீங்க தானடா

 9. ஆட்டம் ஆரம்பித்தது

 10. ஆட்டம் ஆரம்பித்தது

 11. Mubarak Ahamed Mahathir

  How are you going to deal with racism

 12. Mubarak Ahamed Mahathir

  How are you going to deal with racism

 13. இனி இவன் பாம்பாட்ட அவன் படம் எடுப்பான்

 14. இனி இவன் பாம்பாட்ட அவன் படம் எடுப்பான்

 15. CIA agent dangerous behavior minded man 👨

 16. jaathivaadaya ethikarapu ekaata thamai nethikarannath puluvan.

 17. CIA agent dangerous behavior minded man 👨

 18. Zamàn Zaheer Ziyameer

  American refugee… ජනාධිපති අපේක්ෂකයා අබසරණයි ඔබ සියලු දෙනාට.
  Life is long way to go..
  Let’s see.
  It’s just beginning.

 19. After the victory ???????

 20. எல்லாவாதத்தினதும் மொத்தமும் உன்கூடத்தானே.

  நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்
  இறைவன் ஏதுமில்லை.

  கனவுகளே கனவுகளே
  கலைந்து போக மாட்டீரோ.

 21. Ippdy sollyth than USA Muslim nadukalai bomb panuran

 22. Realize he’s is in which group before voting. Fundamentalist or terrorist?

 23. Talk about Hypocrisy. .

 24. இனி என்ன நடக்கப்போகுதோ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>