இந்த நாடும் நாட்டு மக்களும் மஹிந்த வீட்டின் தனிப்பட்ட சொத்தா? – மங்கள கேள்வி


mangala_l

பிரஜா உரிமையே கேள்விக்குறியாகியுள்ள குற்றச்சாட்டுக்குரிய ஒருவர் எமது நாட்டின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவதையிட்டு நான் தனிப்பட்ட ரீதியில் வெட்கப்படுகிறேன் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையொன்றிலேயே இதனைக் கூறியுள்ளார்.

எனது சகோதரர்களில் ஒருவர் அடுத்த ஜனாதிபதி, நான்தான் அடுத்த பிரதமர். இன்னொரு சகோதரர் சபாநாயகர், நான்காவது சகோதரர்தான் நாட்டின்பொருளாதாரத்துக்கு பொறுப்பு என கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் எதிர்க்கட்சியில் இருந்த பின்  மஹிந்த  ராஜபக்ஷ  நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார்.

மேலும் மகன் அடுத்த ஜனாதிபதி. அதன்படி இலங்கை மற்றும் இலங்கையர்கள் ராஜபக்ஷவின் குடும்பத்தின் தனிப்பட்ட சொத்து என்பதுதான் அவர் நாட்டு மக்களுக்கு விடுக்கும் அபத்தமான செய்தி எனவும் அவர் கூறியுள்ளார்.

உண்மையை சொல்வதானால் மொத்த ராஜபக்ஷ குடும்பமும் ஊழலுக்கும் மக்களை அச்சுறுத்துவதற்கும் பேர் போனது. கோத்தாபயவை ஜனாதிபதியாக்கும் அவர்களது முயற்சி பெரும் தோல்வியை சந்திக்கும். அரசியல் என்பது ஒரு நீண்டதூர ஓட்டம். அது குறுந்தூர ஓட்டமல்ல. நீண்டதூர மரதன் ஓட்டத்தில் முதலில் ஓடுபவர் வெற்றிபெற மாட்டார் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் விடுத்துள்ள நீண்ட அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

40 comments

 1. அதையும் நீதான் சொல்ல வேண்டும்

  • மங்கள ஐய்யா அவர்களே இந்த நாடு மஹிந்தவின் சொத்தா என்று கூறுகிரீர்கள் மஹிந்த நாட்டு மக்களை இரானுவத்தைக்கொண்டு அடக்கி ஆட்சியை பிடித்தானா இல்லேயே தேர்தலில் போட்டியிட்டார் அவருக்கு மக்கள் வாக்களித்துதான் ஜனாதிபதி ஆனார் பிறகு 2015 அதே மக்கள் அவரை தோற்க்கடித்தார்கள் இப்போ அவரின் தம்பி கோத்தபாயவை ஜனாதிபதி வேற்ப்பாளராக அறிவித்துள்ளார் மக்கள் விரும்பினால் கோத்தபாயவுக்கு வாக்கு போடுவார்கள் இல்லையேல் அவரை தோற்க்கடிப்பார்கள் இது மக்கள் எடுக்கும் தீர்மானத்தில்தான் உள்ளது எப்படியும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மஹிந்தவின் குடும்பத்தில் யாராக இருந்தாலும் ஆட்சிக்கு வரமுடியும் நீ ஏன் சும்மா குரைத்துக்கொண்டு இருக்கிரீர்கள்

 2. இதெல்லாம் நம்ம இனத்துக்கு புரியாது. புரியும் போது நல்ல காலம் பிறக்கும்.

  • மங்கள ஐய்யா அவர்களே இந்த நாடு மஹிந்தவின் சொத்தா என்று கூறுகிரீர்கள் மஹிந்த நாட்டு மக்களை இரானுவத்தைக்கொண்டு அடக்கி ஆட்சியை பிடித்தானா இல்லேயே தேர்தலில் போட்டியிட்டார் அவருக்கு மக்கள் வாக்களித்துதான் ஜனாதிபதி ஆனார் பிறகு 2015 அதே மக்கள் அவரை தோற்க்கடித்தார்கள் இப்போ அவரின் தம்பி கோத்தபாயவை ஜனாதிபதி வேற்ப்பாளராக அறிவித்துள்ளார் மக்கள் விரும்பினால் கோத்தபாயவுக்கு வாக்கு போடுவார்கள் இல்லையேல் அவரை தோற்க்கடிப்பார்கள் இது மக்கள் எடுக்கும் தீர்மானத்தில்தான் உள்ளது எப்படியும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மஹிந்தவின் குடும்பத்தில் யாராக இருந்தாலும் ஆட்சிக்கு வரமுடியும் நீ ஏன் சும்மா குரைத்துக்கொண்டு இருக்கிரீர்கள்

 3. மத்திய வங்கியை கொள்ளையடித்து வீட்டுக்கு கொண்டு போனது நீங்கள் தானே ?? மகிந்த இல்லையே..

  மகிந்தவிற்கு அஞ்சி அவர் மீண்டும் வர முடியாத படி ஜனநாயகத்திற்கு எதிராக சட்டம் கொண்டு வந்ததால் அவர் சார்ந்த ஒருவரை கொண்டு வருகிறோம் இதில் உங்களுக்கு என்ன பிழை தெரிகிறது ???

  மக்கள் உங்கள் பக்கம் என்றால் நாங்கள் யாரை நிறுத்தினால் தான் உங்களுக்கு என்ன ?? நீங்கள் என்ன செய்தீர்கள் இனி என்ன செய்வோம் என கூறி மக்களிடம் செல்ல ஏதும் இல்லாததால் மகிந்த புராணம் பாடி மக்களிடம் நாடலாம் என்கிற உங்கள் தந்திரத்தில் இம் முறை மக்கள் ஏமாற மாட்டார்கள்

  • Vinoth Balachandran muthelil kolle adithathu mahinda aniye athu theriyatha

  • Vinoth Balachandran 🖕🖕🖕

  • Inan Back எதை கொள்ளையடித்தார்கள் ஏதாவது ஒன்றை சரி சொல்லுங்கள்

  • Inan Back உங்கள் இயலாமையின் வெளிப்பாடு இது :)

  • Vinoth Balachandran இவன் ஒரு “அவன் இவன் “ மொங்கல் கேஸ்

  • Nukshan MC எதை கொள்ளையடித்தார்கள் ஏதாவது ஒன்றை சரி சொல்லுங்கள்

  • Ewanuwal loose case scenario
   Unp puk

  • Nukshan MC

  • Nukshan MC

  • T Mirshan T Mirshan

  • T Mirshan T Mirshan

  • Vinoth Balachandran

  • Vinoth Balachandran

  • Vinoth Balachandran பாவம் அறியாமல் பேசுகின்றீரகள்

  • Dayan Pathmanathan மங்கல சொன்னார் ரவி சொன்னார் என்ற உளறள்கள் அல்ல மத்திய வங்கியை மங்கல கூட்டணி கொள்ளையடித்ததுக்கு ஆதாரம் இருக்குல்ல அது போன்று கேட்கிறேன். மங்கலவின் உளறள்களை அல்ல

  • Vinoth Balachandranமகிந்த ஆட்சி வந்தாலும் ஆதாரம் இருந்தால் கூட வங்கி கொள்ளையர்களை கைது செய்ய மாட்டார்கள்.எல்லாறும் ஒரு குளத்தில் ஊறிய குப்பைகள்

  • Nukshan MC உன் மூல சூத்தில்
   டேய் போய் ஜானசாரவ நாய்க்கூடில் அடை

  • Vinoth Balachandran கொழும்பை மறித்து கார் ஓடியதே ஒரு கூட்டம் அது கொள்ளையில்லையா. அப்பனுக்கு அரச செலவில் சிலை வைத்தார்களே அது கொள்ளையில்லையா. உங்கள் மனச்சாட்சியை தொட்டுச் செல்லுங்கள் நீங்கள் வாக்காளத்து வாங்கும் கோஷ்டியினர் திருடாத உத்தமர்கள்தான் என்று.

  • Vinoth Balachandran நீங்கள் நியாயமான பிறப்பாக இருந்தால் ரணிலோ அல்லது மங்களவோ மத்திய வங்கியின் கொள்ளையில் பங்காளர்கள்தான் என்பதை உறுதிப்படுத்த ஒரு ஆதாரம் காட்ட முடியுமா? அல்லது ஒரு வழக்காவது அவர்கள் மேல் உண்டா??? இல்லை. அப்படி இருந்தால் அந்த துரும்புச் சிட்டை வைத்தே மைத்தி கடந்த 26/10/2018 ரணிலை ஆட்டம் காணச் செய்திருப்பார்.

  • Vinoth Balachandran helping hambanthota

 4. மங்கள ஐய்யா அவர்களே இந்த நாடு மஹிந்தவின் சொத்தா என்று கூறுகிரீர்கள் மஹிந்த நாட்டு மக்களை இரானுவத்தைக்கொண்டு அடக்கி ஆட்சியை பிடித்தானா இல்லேயே தேர்தலில் போட்டியிட்டார் அவருக்கு மக்கள் வாக்களித்துதான் ஜனாதிபதி ஆனார் பிறகு 2015 அதே மக்கள் அவரை தோற்க்கடித்தார்கள் இப்போ அவரின் தம்பி கோத்தபாயவை ஜனாதிபதி வேற்ப்பாளராக அறிவித்துள்ளார் மக்கள் விரும்பினால் கோத்தபாயவுக்கு வாக்கு போடுவார்கள் இல்லையேல் அவரை தோற்க்கடிப்பார்கள் இது மக்கள் எடுக்கும் தீர்மானத்தில்தான் உள்ளது எப்படியும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றால்தான் மஹிந்தவின் குடும்பத்தில் யாராக இருந்தாலும் ஆட்சிக்கு வரமுடியும் நீங்கள் ஏன் சும்மா குரைத்துக்கொண்டு இருக்கிரீர்கள்

  • Mohomed Fasmir ஆமாம், நிச்சயமாக புலிகளுக்கு பணம் கொடுத்து தமிழ் மக்களின் வாக்குரிமையைப் பறித்தே ஆட்சிக்கு வந்த வரலாறு தெரியுமா தெரியாதா…… சிறிபதி சூரியாராச்சியை தெரியுமா தெரியாதா. அவர் கொல்லப்பட்ட விடயம் தெரியுமா தெரியாதா. நான் தான் புலிகளுக்கு பணம் கொடுக்க தரகராக இருந்தேன் என்று பாராளுமன்றத்தில் இதே மங்கள வாய்மொழி வழங்கியது தெரியுமா தெரியாதா. அது ஹன்சார்ட்டில் பதியப்பட்டிருப்பது தெரியுமா தெரியாதா..

 5. ஒருவன் மீது எதிரிகள் பொய் விமர்சனங்களை அதிகமாக முன் வைக்கிரார்கள் என்றால் அவன் சரியான வழியில் பயணம் செய்கிரான் என்ற பொருளாகும்

  • Mohomed Fasmir நீங்கள் மங்களவை விமர்சிப்பதுவும் உங்கள் கருத்துக்கு ஒத்து வரக்கூடியதாக இருக்கின்றதல்லவா

  • இல்லை நான் மங்களவை விமர்சிக்கவில்லை மங்கள பொறாமையில் அல்லது பயத்தில் கோத்தபாயவை விமர்சனம் செய்வதைத்தான் நான் சுட்டிக்காட்டினேன்

 6. உண்மையாக சொன்னிங்க

 7. மகிந்த இந்த நாட்டு மக்களின் சொத்து……நீ இப்ப பொத்து

 8. PUDEDAY-KANDAL-NADANDADAY-MARANDUWEDUWAN-selar-AHATTUM-WELANGUM-SUNANGUM

 9. Neenhal parta

 10. முகநூல் வீரர்களுக்கு மகிந்த கம்பனியை பற்றி விளம்பம் காணது சுணங்கும்

 11. Raju Baskaran Baskaran

  மகிந்த வீட்டு சொத்துனு மகிந்த சொல்லவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் வீட்டு சொத்து என்று நினைத்து தானே மத்திய வங்கியில் பகல் 1.00 மணிக்கு 1800 கோடியை அபேஸ் பன்னி சிங்கப்பூருக்கு அனுப்பினிங்க.

 12. Raju Baskaran Baskaran

  மகிந்த வீட்டு சொத்துனு மகிந்த சொல்லவில்லை. ஆனால் நீங்கள் உங்கள் வீட்டு சொத்து என்று நினைத்து தானே மத்திய வங்கியில் பகல் 1.00 மணிக்கு 1800 கோடியை அபேஸ் பன்னி சிங்கப்பூருக்கு அனுப்பினிங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>