கோடாபயவுக்கு மகா சங்கத்தினரிடமிருந்து 2 பொறுப்புக்கள்


gota

கோட்டாபய ராஜபக்ஸவுக்கு நாட்டில் நிறைவேற்ற வேண்டிய இரு பொறுப்புக்கள் இருப்பதாக ருவன்வெலி சாயா சதுக்கத்தில் நேற்று மாலை நடைபெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்ட மகா சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.

அதில் ஒன்று, மகா சங்கத்தினருடையவும் நாட்டு மக்களினதும் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவது, இரண்டாவது பொறுப்பு, உங்களுடைய மனதில் தனிப்பட்ட நலன்களைப் பிற்படுத்தி, முதலாவதும், இரண்டாவதும், மூன்றாவதும் நாட்டுக்கு இடத்தைக் கொடுப்பது எனவும் மகா சங்கத்தினர் கூறியுள்ளனர்.  (மு)

 

 

4 comments

  1. 1. enaverip poaraattam…..(shiru paanmaiyenarin shottukkalai naasham sheitgal).
    2. vellai van (aal kadatthal, kolai sheithal).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>