ஜனாதிபதி வேட்பாளருடன் முஸ்லிம்களுக்கு எதிரான பிரகடனம்- ரத்ன தேரர்


Athuraliye.Rathanan.Thero_

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு வழங்கப் போகிறேன் என்பதை விரைவில் அறிவிப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

நான் உட்பட நாட்டைக் காக்கும் சிவில் அமைப்புக்கள் அனைத்தும் ஆதரவு வழங்கும் வேட்பாளர், அடிப்படைவாதத்தை தோற்கடிப்பவராகவும், மதுரஸா பாடசாலைகளை மூடிவிடுபவராகவும், காஸி நீதிமன்றங்களுக்குப் பகரமாக நாட்டின் நீதிமன்றத்தை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பவராகவும், சரீஆ பல்கலைக்கழகத்தை அரசுடைமையாக்குபவராகவும் இருப்பார் எனவும் தேரர் கூறியுள்ளார்.

இது தொடர்பில் எதிர்வரும் நாட்களில் வேட்பாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

முடிந்தளவு விரைவாக ஜனாதிபதித் தேர்தலுக்குச் சென்று தற்போதைய அரசாங்கத்தை துரத்தியடிக்க நடவடிக்கை எடுப்பதாகவும், எதிர்வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடத்தைப் படிப்பிப்பார்கள் எனவும் தேரர் கூறியுள்ளார்.

ராஜகிரியவில் சந்தஹம் செவனவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

56 comments

 1. நீ எந்த பக்கம் செல்வீரோ அந்த பக்கம் அந்த வேட்பாளர் தோட்ருப்போவார்

 2. Oyata honthatama bissu oluwata kahala

 3. Naashama powai

 4. Adaa venkayaam

 5. Mahinda maama pesina ok avum drama.

 6. Izallam ranil da wela da ippa sare tirunzunga u n p wana

 7. தோற்பவரை தேர்ந்தெடு

 8. நீ யாறைஆதரிக்கிறீயோ அவறுக்கு நாங்கள் வாக்கலிக்கமாட்டோம்

 9. Aattu thalaya pola thalaya wechchikondu. Summa kaththura.

 10. அப்படியென்றால் தனிக் கட்சி அமைத்துத்தான் தேரர் தேர்தலை சந்திக்க வரும்.இவருடைய எதிர்பார்ப்பான தாமரை மொட்டு கட்சியினர் முஸ்லிம் விரோதக் கொள்கைக்கு தேர்தல் முடியும் வரை இடைவேளை விட்டிருக்கிறார்களாம்…அரசியலில் இரண்டாம் கெட்ட நிலை இப்போ இந்த தேரருக்கு!

 11. Good Rathana himi.

  මෙ මානසික දත්වයින්. මානසික රෝකි වෙන්ට පිරාර්දනා කරනවා.

 12. Neenga gotawukke support pannungo

 13. நீ உண்மையான ஆம்பிலயா இருந்தால் செய்து காட்டு பாப்போம் இல்லாட்டி நீயே தூக்கில தொங்கனும்

 14. 🐽🐷🐖

 15. Vhandha Rathne
  Tho Horek

 16. Motten irikkira edam theriyama irundan

 17. Pukai nannare

 18. ஒனக்கு ஹிதாயத் கிடைக்கட்டும்

 19. இந்த மொட்ட நாயெல்லாம் தேர்தல்ல தோற்கடிக்கனும்

 20. Asrafmohamed Sirajudeen

  Ewanukku 25wot tan erukku ni yarukku pona anna

 21. ivan yarukku support panrano antha arasiyalvaathiyai muslimkal purakkanikka vendum. ivanoda yarellam serranuhalo ellarum periya inavaathihal than. so be careful

 22. ivan yarukku support panrano antha arasiyalvaathiyai muslimkal purakkanikka vendum. ivanoda yarellam serranuhalo ellarum periya inavaathihal than. so be careful

 23. இந்த மொட்ட நாயெல்லாம் தேர்தல்ல தோற்கடிக்கனும்

 24. இந்த மொட்ட நாயெல்லாம் தேர்தல்ல தோற்கடிக்கனும்

 25. நீ தேரர்ரா இல்லை தேவாங்க

 26. நீ தேரர்ரா இல்லை தேவாங்க

 27. Para sakkiliyaa. Umbava marala thaanda oane

 28. Para sakkiliyaa. Umbava marala thaanda oane

 29. இந்த தேர்தலோடு இவன் எட்ரஸ் இல்லாமலாகனும்

 30. உன்னை வைத்துத்தான் யாருக்கு போடுவது என்று தீர்மானிப்பது

 31. உன்னை வைத்துத்தான் யாருக்கு போடுவது என்று தீர்மானிப்பது

 32. This is a game,, if he support to anyone, definitely he will lost.. but he is still contact with running party.

 33. This is a game,, if he support to anyone, definitely he will lost.. but he is still contact with running party.

 34. Don’t share this hamaduru post

 35. Don’t share this hamaduru post

 36. Naaye Naaye Modaya

 37. Naaye Naaye Modaya

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>