ஐ.தே.கட்சி இன்னும் இரு வாரத்தில் மூன்றாக பிரியும்- லக்ஸ்மன் யாபா ஹேஷ்யம்


Laksmanyapa_l

அடுத்து வரும் ஓரிருவாரத்துக்குள் ஐக்கிய தேசியக் கட்சி மூன்று துண்டுகளாக உடைந்து விடும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அது பிரதமர் ரணில் குழு, அமைச்சர் சஜித் குழு மற்றும் பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொள்ளும் குழு என அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் தனது ஜனாதிபதி வேட்பாளரைத் தெரிவு செய்து கொள்ள முடியாது தடுமாறுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

4 comments

  1. U+N+P= UNP
    එ+ජා+ප= එජාප
    ஐ+தே+க= ஐதேக

  2. U+N+P= UNP
    එ+ජා+ප= එජාප
    ஐ+தே+க= ஐதேக

  3. Pagal kanawu kaanuraan

  4. Tho ejapaya nisa harigiyaekek kiyala amathaka karannepa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>