சஜித் பிரேமதாச நல்லவர்- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நற்சான்றிதழ்


wpid-Maithripala-Sirisena-13-July-15-Prz-media-.jpg

சஜித் பிரேமதாச என்பவர் அரசியலில் ஒரு திருடரோ, ஊழல் வாதியோ அல்லவெனவும், இந்த நற்சான்றிதழை தான் அவருக்கு வழங்குவதாகவும் ஜனாதிபதியும் ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

பொலன்னறுவையில் இன்று (18) வீடமைப்புத் திட்டமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக களமிறங்கும் வேட்பாளர்கள் போதைப் பொருளை ஒழிப்பதாகவும் போதைபொருள் வர்த்தகர்களுக்கு மரண தண்டனை வழங்குவதாகவும் உறுதிமொழியளிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது மேலும் குறிப்பிட்டார்.   (மு)

15 comments

 1. He is good for you as you are also racist

 2. போடா,,,ஆ,,ஆ
  பன்னி

 3. அதச் சொல்ல நீமர் நல்லவனோ

 4. அமைச்சர் ரிசாத் பதியுத்தீனுக்கு
  எதிரான நம்பிக்கை இல்லாப்
  பிரேரணைக்கு பின்னால்
  இருந்தது மஹிந்த தரப்பு ……..

  ஆளுநர் ஹிஸ்புல்லாஹ்
  தொடர்பான எதிர்ப்புக்கு
  பின்னால் இருந்தது மஹிந்த தரப்பு…….

  ஆளுநர் ஆசாத் சாலி தொடர்பான
  எதிர்ப்புக்கு பின்னால் இருந்தது மஹிந்த தரப்பு……

  மொத்தத்தில் முஸ்லிம்கள் தொடர்பாக
  மஹிந்த தரப்பு என்ன சொல்ல வருகின்றது…….

  அவர்களுக்கு ஆதரவு வழங்கும்
  முஸ்லிம்கள் என்ன சொல்லப் போகின்றார்கள்?

  சிந்திக்க வேண்டிய விடயம்……..

 5. நேர்மையின் பக்கம்
 6. நேர்மையின் பக்கம்
 7. So next priminister M3 buter

 8. Sir J V P ?

 9. VEETTUKKU Kottikondu PONGA sir

 10. Ombala okkoma ekai

 11. Pls. My 3 GO BACK.

 12. President BADA DUBAKUOOR KILLADI.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>