ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க உதவுங்கள் – பிரதமர்


ranil-wickremasinghe1

ஜனநாயக தேசிய முன்னணிக்கான யாப்பை உடனடியாக நிறைவு செய்து கையளிக்குமாறு ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று அறிவுருத்தல் வழங்கியுள்ளார்.

இணக்கப்பாடு எட்டப்பட்டு ஒரு வார காலம் கடந்துள்ள நிலையிலும் கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்ய முடியாதுள்ளமை கவலையளிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே உடனடியாக கூட்டணிக்கான யாப்பை நிறைவு செய்து ஜனாதிபதி வேட்பாளரை அறிவிப்பதற்கான சூழலை உருவாக்கிதாருங்கள் எனவும் இதன்போது கேட்டுக்கொண்டுள்ளார்.

ஜனநாயக தேசிய முன்னணியை ஸ்தாபிப்பதற்கான யாப்பு குறித்து கலந்துரையாடுகயிலேயே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

26 comments

 1. Sajit denna

 2. Neina Mohamed Mohideen Shajahan

  ஐயா பிரதமரே நாங்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறோம் யாரை நீங்கள் ஜனாதிபதியாக நியமிக்க போகின்றீர்கள் தயவுசெய்து அறியத் தரவும் நன்றி ஐயா

 3. ஜானாசராவ அறிவிங்க பின் கதவால் வந்த பிரதமரே , முஸ்லிம்கள் ஆவலோடு நிற்கிராங்க

  • Asaf Ahamed அவரு 52 நாட்களில் பின்கதவால் வந்து முன்கதவால் ஓடிப் போன பிறைம் மினிஸ்டர்தானே.

  • Mohammed Nafees ஒங்கட பிரதமர் உங்களயே தாக்கி மஹிந்தட தலையில் போட்டு ஏம்மாந்த கூட்டத்தில் ஒருவன் தானே நீங்க

  • Asaf Ahamed Athukku Rosam irukka? Appidi onru irunthal parliamentla MP yaaha irukkuma? Rosam enral enna Enru. Madam Mrs chandrikkavidam Avar kedka wenum

  • Asaf Ahamed நீங்க பேருவலயா???

 4. சம்பிகவை

 5. Uba wagey higannek yako makabewiyan

 6. அறிவிக்கவே உதவியா? அப்போ ஜனாதிபதி ஆஹினா????

 7. உங்க கட்சியில் இப்போது தடி தூக்கியவரெல்லாம் சன்டியாக உள்ளனர்.பேசாம யாரையாவது பொது வேட்பாளராகக் கொண்டு வாரும்.அது உமக்கு புதிதில்லையே.

 8. இது என்ன கேஸ்

 9. நீங்க ஆணிய புடுங்கவேனா காலம் கடத்தாம சஜித்த நிப்பாடவும்.

 10. No guts to these slave MPS to chase this man

 11. Kandipa nee matthum kekatha

 12. Mohammed Shaffan Faris

  Only JVP

 13. ஆரம்பமே அம்மா தாயே என்றால் கடைசியில பாவாமாருடைய சோளியலை கேட்பயளோ பொருளாதாரத்தை கட்டி எழுப்ப

 14. Asrafmohamed Sirajudeen

  Pala nakiya

 15. Yarawazu oruthara podunga

 16. Oy ranil! Join with anura, the game finish

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>