மித்தெனியவில் துப்பாக்கிச்சூடு


firing

மித்தெனிய தோரகொலயாய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலத்த காயத்திற்குள்ளாகி அம்பிலிபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மித்தெனிய தோரகொலயாய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய நபர் ஒருவரே குறித்த துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.

காயத்திற்குள்ளான நபரின் வீட்டின் பின்னல் ஒளிந்திருந்த நபர் ஒருவரே குறித்த துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டுள்ளதாகவும் குறித்த நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>