இராணுவ புலனாய்வு அதிகாரி சாமிக்க சுமித் குமார கைது


arrest

இராணுவ புலனாய்வு அதிகாரி சாமிக்க சுமித் குமார குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>