இராஜாங்க அமைச்சர்கள் இருவர் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம்


SLMC

இராஜாங்க அமைச்சர் பதவிகளிலிருந்து விலகிய ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முஹமட் காசிம் முஹமட் பைஸால் மற்றும் அலி சாஹிர் மௌலானா செயிட் ஆகியோர் இன்று (23) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் இராஜாங்க அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்தனர்.

அதற்கமைய, முஹமட் காசிம் முஹமட் பைஸால் சுகாதாரம், போசாக்கு மற்றும் சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சராகவும் அலி சாஹிர் மெளலானா செயிட் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்தனர். (ஸ)

4 comments

  1. Mohamedthampy Mohamedthampy

    Very bad

  2. Padam oode Edaiywalai. Tee kudeppom waarungal.

  3. Padam oode Edaiywalai. Tee kudeppom waarungal.

  4. எடுத்துத்தான் தொலைங்கனே.
    நடத்தியது நாடகமென்று எல்லாருக்கும் தெரியுமே.
    பிறகென்ன பம்மாத்து.பச்சோந்தி மாமாக்களே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>