ஜனாதிபதி ஊடக விருது விழாவில் டெய்லி சிலோன் ஆவணச் செய்தி பரிந்துரை


_MG_3040 (1)

2018ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி ஊடக விருது விழாவில், விருதுகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு இன்று அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது ஆண்டின் சிறந்த பல்லூடக பயன்பாடு சிங்கள மொழிப் பிரிவுக்காக டெய்லி சிலோன் தயாரிப்பாளர் முஷரிப் முஹிதீன் அவர்களின் பெயர் பரிந்துரைக்கப்பட்டு, சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கையில் முதல் முறையாக நடைபெற்ற ஜனாதிபதி ஊடக விருது விழாவின் விருதொன்றுக்குப் பரிந்துரைக்கப்பட்ட எமது செய்தித் தயாரிப்பாளர் முஷரிப் முஹிதீனுக்கு டெய்லி சிலோன் செய்திப் பிரிவு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி மற்றும் இணையத்தள ஊடகங்களை உள்ளடக்கியதாக நடைபெற்ற இந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர, ஜனாதிபதி ஊடக விருது விழாவின் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் 2018 ஜனாதிபதி ஊடக விருது விழாவின் வெற்றியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(அ)

_MG_3040 (1)

பரிந்துரை செய்யப்பட்ட ஆவணச் செய்திகள்

අරණායක ජනතාවගේ කඳුළු කතාව | Aranayaka Landslide after 2 months

Residents in Hambantota stand against New Chinese investment Zone

හසන් රවුෆ් පවුල සමුද්‍ර දේවි බාලිකාවන්ට බස් රථයක් ලබාදී දුන් පොරොන්දුව එලෙසම ඉටුකරයි

15 comments

 1. வாழ்த்துக்கள்

 2. வாழ்த்துக்கள்

 3. வாழ்த்துக்கள்

 4. வாழ்த்துக்கள்

 5. Congratulations

 6. Congratulations

 7. Congratulations

 8. Congratulations

 9. Congratulations

 10. සුභ පැතුම් මල්ලි.

 11. සුභ පැතුම් මල්ලි.

 12. Congratulations bro

 13. Congratulations bro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>