ரணிலுக்கு ஆதரவு வழங்க மாட்டேன்- ரத்ன தேரர் அறிவிப்பு


Athuraliye.Rathanan.Thero_

ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரதமராக்கும் எந்தவொரு அரசியல் கட்சியுடனும் ஜனாதிபதித் தேர்தலில் தான் கூட்டுச் சேரப் போவதில்லையென ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் கூறியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சகோதர தேசிய ஊடகமொன்றுக்கு கருத்துத் தெரிவிக்கையில் தேரர் இதனைக் கூறியுள்ளார்.

தனது கருத்துக்கு அதிக இணக்கப்பாடு காட்டும் ஒருவருடன் கூட்டுச் சேரவுள்ளதாகவும், பொது வேட்பாளர் ஒருவர் உருவாக்கப்பட வேண்டியுள்ளதாகவும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்த ஜனாதிபதி வேட்பாளராக இருந்தாலும், கடந்த 21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பவராகவும், மட்டக்களப்பு தனியார் பல்கலை தொடர்பில் உரிய தீர்மானம் எடுப்பவராகவும் இருத்தல் வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும் தேரர் கூறியுள்ளார்.  (மு)

 

 

95 comments

 1. Janathaava mekata chande denneth nethi eken….. muo kohomada ranita sahayogaya denne.

 2. Thewa yilla onda aatharawu

 3. Aamma ivaru appudiyea periya vaakku Vangi……..

 4. iwanukke thong kayrilla

 5. Don’t play the drama, you are the one guided by Ranil for racism

 6. Thank u very much

 7. கோத்தா மகுடி ஊத இவர் படமெடுப்பார் போல

 8. Innum saahellaya odu odip poi Thookku poddu saahu neeyellam irunthu enna seyya?

 9. நீயே பிச்சைக்கார நாய்
  நீ அநத பரதேசி நாய்க்கு
  பிச்சை போடுறதா

 10. போடா படம் காட்டாம
  உன் படத்தை சோனிகளிடம் காட்டு

 11. Azhar Khan Abdul Mannan

  GTFO!

 12. Nawfeer Mohamed S Lebbe

  Oluvil Jaleel நீங்க சொல்ற அதே unp ரத்ன தேரர்தான் இதையும் சொல்கிறார்…

 13. yarda ewan

 14. நீங்க போய் கோத்தாவுடன் சேர்ந்துடுங்க சிவாஜி, அவர் தான் நீங்க சொல்றதுக்கெல்லாம் தலையாட்டுவார்.

 15. எச்.எம். இக்பால் கான்

  உனக்கெல்லாம் அரசியல் ஒரு கேடா

 16. ஒரு ஓட்டுத்தானே.தேவையில்லை.
  அதுவும் செல்லும் வாக்கா தெரியாது.

  நீ யாருடைய ஏவுகணையென்று தெரியாமலா ?

 17. Asrafmohamed Sirajudeen

  Ewanda adaravu yarukku wenum 50wot erukku

 18. Thasleem Thasleem Thasleem
 19. Kmmzuhairkmm Zuhair Zuhair

  நீ ரணில் விக்ரமசிங்க உடைய கைக்கூலி இன்று எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயம் நீ இப்படி சொன்னால்தான் முஸ்லிம் மக்கள் நம்பிவிடுவார்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கோபமெல்லாம் நினைத்து விடுவார்கள் என்றுநீ பெரிய திட்டம் தீட்டுகிறாய்

 20. Kmmzuhairkmm Zuhair Zuhair

  நீ ரணில் விக்ரமசிங்க உடைய கைக்கூலி இன்று எல்லாருக்கும் தெரிந்த ஒரு விடயம் நீ இப்படி சொன்னால்தான் முஸ்லிம் மக்கள் நம்பிவிடுவார்கள் ரணில் விக்ரமசிங்கவுடன் கோபமெல்லாம் நினைத்து விடுவார்கள் என்றுநீ பெரிய திட்டம் தீட்டுகிறாய்

  • Kmmzuhairkmm Zuhair Zuhair
   ரத்ன தேரர் கோத்தாவின் கைக்கூழி என்பதை புரிந்துகொள்ளவும்.

  • Kmmzuhairkmm Zuhair Zuhair

   Kamil Azard ஏன் ரணில் இவருக்கு எதிராக இன்னுமே வாய்திறக்கவில்லை அத்துரலிய ரத்ன தேரர் செய்யகூடிய இத்தனை அட்டகாசம் ரணில் விக்கிரமசிங்க விக்ரமசிங்க மௌனம் காத்துக் கொண்டிருப்பது ஏன் அத்துரலிய தேரர் எந்த ‌ unp நேஷனல் லிஸ்டில் இருக்கக்கூடிய ஒருத்தர் அவளைக் கட்டுப்படுத்த வேண்டும் ரணில் விக்ரமசிங்க

  • Kamil Azard உனக்கும் அரசியலுக்கும் தூரம்

  • Kamil Azard உனக்கும் அரசியலுக்கும் தூரம்

  • Dai Aatham Bawa Naisar இன்று இலங்கையில் உள்ள அரசியல் தலைமைகளில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஓரளவு பாதுகாப்பான அரசியல் தலைவர் யார் என்று சொல்லு பார்ப்போம்?

  • Dai Aatham Bawa Naisar இன்று இலங்கையில் உள்ள அரசியல் தலைமைகளில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு ஓரளவு பாதுகாப்பான அரசியல் தலைவர் யார் என்று சொல்லு பார்ப்போம்?

  • Kamil Azard யாரும் இல்ல என்ன விஷயம்

  • Kamil Azard உனக்கும் அரசியலுக்கும் தூரம்

 21. Mikka nanri

 22. Mikka nanri

 23. Iwarukkay wedam illa iwar ranil ku aadarwu kuduka matendran

 24. Iwarukkay wedam illa iwar ranil ku aadarwu kuduka matendran

 25. இதகேட்டா ரனில் சந்தோஷப்படுவான்….

 26. இதகேட்டா ரனில் சந்தோஷப்படுவான்….

 27. Ekwachaneyen kiyanawanam….PODAA

 28. Ekwachaneyen kiyanawanam….PODAA

 29. எப்படிண்டாலும் அவனுக்கு எங்கள் வாக்கு இல்லை

 30. எப்படிண்டாலும் அவனுக்கு எங்கள் வாக்கு இல்லை

 31. Then Why you still in UNP membership holding and finally you will get a national sheet from the UNP only we know the Game

 32. Then Why you still in UNP membership holding and finally you will get a national sheet from the UNP only we know the Game

 33. අම්මට හුඩු එහෙනං 😂😂😭😹😹

 34. Wanakkam🙏Aala vidungga

 35. Uuuuuuuooooooo

 36. இது எப்பவோ தெரியுமடா.

 37. Mohamed Iqbal Mohamed Ismail

  Thankyou, Rathne,thero,
  Good desision”

 38. So than don’t go behind sajith

 39. Unako yaro walgowado kalakanila withari

 40. Unp உண்ண சேர்த்துக்கொண்டால் இதுதான் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கடைசி ஆட்சியாக இருக்கும்

 41. Dai unda there velaye mattum faarra nee inavadi da purampokku naaye

 42. Enna aadarawu? iwar address illama thokka adika pattawar, ignored man

 43. வாழ்க வளமுடன்
 44. Very good

 45. Hello shotta,motta national list you,,,,,,go 2hell blade basket.

 46. Hello shotta,motta national list you,,,,,,go 2hell blade basket.

 47. Nee tholaindal. Pothum. Atharawu. Wendam

 48. Nee tholaindal. Pothum. Atharawu. Wendam

 49. Who needs your vote, minister of garbage, gammanpila.

 50. Who needs your vote, minister of garbage, gammanpila.

 51. முதல் அத செய்

 52. Udainney deviyaata support karanda

 53. Dei nee yaarra , apdiye nee support la awan win panna athisayamtan , 😜 , sareeya un moonji warutta kaadaa kozhi pola

 54. யாரு இவருட்ட கேட்டாங்க ஒரு வாக்கு

 55. ஹி…ஹி….இது நான் இல்ல.

 56. ஹி…ஹி….இது நான் இல்ல.

 57. Good joke 😂😂😂😂😂😂😂😂

 58. Good joke 😂😂😂😂😂😂😂😂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>