எந்தவித அடிப்படைவாதத்துக்கும் நாட்டில் இடமில்லை- மஹிந்த ராஜபக்ஸ


mahinda

இந்நாட்டில் சமய நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனை ஏற்படுத்த வேண்டிய ஒரு யுகத்தில் நாம் உள்ளோம் எனவும் எதிர்க் கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மன்றக் கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த ஏப்ரல் 21 தாக்குதலின் பின்னர் சமூகம் அச்சத்தில் உள்ளது. இந்த நிலைமை மாற்றப்பட வேண்டும். தீவிரவாத குழுக்களை நாம் ஓதுக்க வேண்டும். அடிப்படைவாதத்தை இல்லாதொழிக்க வேண்டும்.

அடிப்படைவாத மத அமைப்புக்கள், அந்த சிந்தனையிலுள்ள எந்தவகையான அமைப்புக்களாக இருந்தாலும் அது ஒரு நாட்டுக்கு பொருத்தமானது அல்ல. இதுபோன்ற அடிப்படைவாதம் நாட்டில் உருவாக இடமளிக்கக் கூடாது எனவும் மஹிந்த ராஜபக்ஸ எம்.பி. மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

 

 

 

5 comments

  1. இதில் என்னமோ தவறுகள் இருப்பதைப் போன்றே நம்முடைய ரணிலின ஊடகங்கள் செய்திகளைப் பரப்புவது!!!
    மஹிந்த கூறியது 100% உண்மை!!
    எந்தவொரு மதத்திலும் இதுபோன்ற அமைப்புக்களை உருவாக இடமளிக்கக்கூடாது!!
    இதை வரவேற்கிறோம் ரணிலினமே!!!!

  2. நீங்கள் உத்தமர் தான்

  3. Eppave evar pradamar agivittaro

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>