இலங்கை அணிக்கு ICC அபராதம்


83d23ea70cec5d61468b5d6cc6abb5f6eff46bfc

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் கண்டி, பல்லேகல மைதானத்தில் நடைபெற்ற முதலாவது இருபதுக்கு 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் மெதுவாக பந்துவீசிய குற்றச்சாட்டில் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டியில் விளையாடிய இலங்கை அணியில் 11 வீரர்களுக்கும் போட்டிக்கான சம்பளத்தில் 40 சதவீதம் அபராதமாக சர்வதேச கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் இரண்டு ஓவர்கள் தாமதமாக பந்து வீசியதற்காக இலங்கை அணிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>