இலங்கை – துர்க்மெனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி இன்று


e4f1decf05a19b964c89fcefafaf9388_XL

இலங்கை – துர்க்மெனிஸ்தான் அணிகளுக்கு இடையிலான உதைப்பந்தாட்டப் போட்டி கொழும்பு ரீட் மாவத்தையில் உள்ள குதிரைப் பந்தயத் திடலில் இன்று இடம்பெறவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிக்கும், ஆசியப் போட்டிக்கும் தகுதி பெறுவதற்கான இரண்டாம் சுற்றுப் போட்டியாக இது விளங்குகின்றது. இந்தத் தொடரின் மற்றுமொரு போட்டி நாளை மறுதினம் இலங்கை வடகொரியா அணிகளுக்கு இடையில் இடம்பெறும்.

-தகவல் திணைக்களம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>