ரொபட் முகாபே காலமானார்


_108636023_robert-mugabe-reuters

சிம்பாப்வே நாட்டின் நீண்டகால குடியரசுத் தலைவரான ரொபட் முகாபே தனது 95வது வயதில் காலமானார்.

சுகயீனம் காரணமாக சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>