ரணிலுக்கும் கட்சியில் ஒரே சட்டம் தான்- சுஜீவ சேனசிங்க கருத்து


Sujeewa+Senasinghe

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஜனாதிபதி வேட்பாளராக வர எதிர்பார்ப்பு இருந்தால், அவரது தீமானத்தை மத்திய செயற்குழுவுக்கு தெரிவிக்கவே முடியும் எனவும், மத்திய செயற்குழுவே அது தொடர்பில் தீர்மானத்தை எடுக்கும் எனவும் அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களின் கலந்துரையாடலில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி வேட்பாளராக பெயரிட வேண்டும் என கலந்துரையாடவில்லையெனவும் அமைச்சர் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டினார்.

கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற மாகாண மற்றும் உள்ளுராட்சி சபைப் பிரதிநிதிகள் மாநாட்டில் உரையாற்றும்  போதே அவர் இதனைக் கூறினார்.  (மு)

2 comments

  1. நேர்மையின் பக்கம்

    உங்களால் என்னதான் செய்முடியும்?அவர் நரி

  2. நேர்மையின் பக்கம்

    உங்களால் என்னதான் செய்முடியும்?அவர் நரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>