சவுதியின் பெற்றோலிய வளத்துறை அமைச்சராக மற்றுமொரு முடிக்குரிய இளவரசர்


Saudi-Arabia-appoints-Prince-Abdulaziz-as-New-Energy_SECVPF
சவுதி அரேபியாவின் பெற்றோலிய வளத்துறை அமைச்சராக முடிக்குரிய இளவரசர்களில் ஒருவரான அப்துல் அஸீஸ் பின் சல்மான் அல் சாத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே அப்பதவியில் இருந்த அல்-பலி என்பவரை நீக்கியதன் பின்னர் அவ்விடத்துக்கே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>