இந்நாட்டு முஸ்லிம்கள் மலர் மொட்டை தங்களுக்கு எதிரானதாகவே பார்க்கின்றனர்- ஸ்ரீ ல.சு.க.


dayasiri

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மலர் மொட்டு சின்னம் இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களுக்கு பிரச்சினைக்குரியது எனவும், அதனை மாற்றினாலேயே அக்கட்சிக்கு ஆதரவு வழங்குவது குறித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானம் எடுக்கும் எனவும் ஸ்ரீ ல.சு.கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

இந்திய பிரதமர் மோடியின் தேர்தல் சின்னமும் மலர் மொட்டு ஆகும். இந்தியாவில் முஸ்லிம்கள் மோடிக்கு வாக்களிக்க வில்லை. இதேபோன்றுதான், இந்த மலர் மொட்டு சின்னத்தையும் இந்நாட்டிலுள்ள சிறுபான்மை முஸ்லிம்கள் நோக்குகின்றனர்.

தேர்தலின் போது நாட்டிலுள்ள சகல தரப்பினரையும் ஒரு கட்சி அனுசரித்தே செல்ல வேண்டும். அப்போதே தேர்தல் வெற்றி சாத்தியமாகும். கூட்டணி அமைப்பதாயின் கட்சியின் பெயர், சின்னம் என்பனவற்றை மாற்றுவதற்கு உடன்பட வேண்டும் எனவும் அவர் நிபந்தனைவிதித்தார்.

பொதுக் கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நாட்டிலுள்ள முஸ்லிம்களை தேர்தல்காலம் வரும்போது ஊர்காய் போன்று தொட்டுக்கொள்வதற்கு சிலர் முயற்சிப்பது கவலையளிப்பதாகவும், அறிவு ரீதியாக சிந்தித்து முடிவு எடுக்கத் தெரியாதவர்களாக முஸ்லிம்களை சித்தரிக்க முயற்சிக்கும் விதத்திலும் முக்கிய அரசியல் கட்சிகள் செயற்படுவது குறித்தும் பல மட்டங்களிலும்  விசனங்கள் எழுந்துள்ளன.   (மு)

46 comments

 1. மலர் மொட்டு மாத்திரம் அல்ல யானையும் அவ்வாறு தான்

 2. all are same

 3. Mukkiyamaa onnaya

 4. Abdul Samad Nasraf Nifaz

  உங்கள மட்டும் மாமா மச்சானாப் பாரத்து கட்டியணைக்கத்தான் இருக்கம் ? லைசன் எடுத்த அரசியல் முட்டாள் ?

 5. Mohamed Hassan Mohamed Adham

  ஒரு சில முஸ்லிம் அரசியல்வாதிகளும் அப்படி தான் தெரிகிறார்கள்.

 6. உன்னை போன்றவர்கள் எந்த கட்சியில் இருந்தாலும் முஸ்லிம்கள் அக்கட்சியை விரோதமாக தான் பார்ப்பார்கள்

 7. உங்களுக்கு இலங்கையில் நடக்கும் விடையம் பற்றிய அறிவு இல்லை..

  கடந்த உள்ளூராட்சி தேர்தலில் பேருவளை தொகுதியில் தனித்து நின்று மொட்டே வெற்றி கொண்டதை ஏன் மறந்துவிட்டீர்கள் ??

 8. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் 70% மான முஸ்லிம்களின் வாக்குகள்
  கெளரவ. கோத்தாபய ராஜபக்ச அவர்களுக்கே.

 9. கடந்த உள்ளுராட்சி தேர்தலில் முடிவு அப்படி இருக்க வில்லையே …..ஆனால் உங்கள் கட்சிய தான் நிராகரித்த மாதிரி இருந்தது 😂😂

 10. கடந்த உள்ளுராட்சி தேர்தலில் முடிவு அப்படி இருக்க வில்லையே …..ஆனால் உங்கள் கட்சிய தான் நிராகரித்த மாதிரி இருந்தது 😂😂

 11. அது உங்கள் கற்பனை, தேர்தலில் விளங்கும்

 12. அது உங்கள் கற்பனை, தேர்தலில் விளங்கும்

 13. Ubat Ginitibbane.kawalwalata.udaminiyawage.burnawa

 14. Ubat Ginitibbane.kawalwalata.udaminiyawage.burnawa

 15. ow aniwareng. oya thamai kurunagala atthi wu kolahalayata. mula karu

 16. Mohammad Fulair Fulair Unp

  நாம் மலர் மொட்டயும் விட உனக்கே கடும் எதிரி நீ குருனாகல முஸ்லீம்கலை இனவாதிகலை வைத்து தாக்கினவன் அதை நாம் மரப்போமா என்ன இனவாதி ஒரு நிமிடம் ரிமனில் இடாமல் பிராந்து கோலியை கவ்வியது போல் ஹெட்டிபொல பொளிஸில் இருந்து உன் கஸ்டிய்ல் உன் வாகனத்தில் கொன்டு சென்ரவன் நீ எங்கலிடம் முலு கானொலியும் சாட்சி

 17. கூடிய சீக்கிரம் மொட்டு மலரதான் போகுது .

 18. Don’t mention muslim

 19. நாட்டு மக்கள் என கூறாமல் சில ரணிலினம் என கூறலாம்!

 20. முஸ்லிம்களின் கவனத்துக்கு மொட்டையடித்த மொட்டையும் மலர விடக்கூடாது அடித்த கையையும் மறந்துவிட கூடாது மிதித்த யானையையும் ஞாபகம் வைத்து கொள்ள வேண்டும்

 21. முஸ்லிம் மக்கள் மட்டும் அல்ல தமிழ் பேசும் அனைத்து மக்களும் மஹிந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சிக்கு எதிராக தான் வாக்களிப்பார்கள்.

 22. Mohammed Ramzi Peer Mohammed

  Iwaru 2018/02/10 Uloor Atchi Terdalai Maranduwittu Ularrar?….. Anru Kai Sinnatukkum Wetrilai Sinnatukkum Wakku Alitthawarghal Imurai Malar Mottukke…. Adel Entha Sandeghamum illai Poruttu Irundu Parpoom.

 23. அப்ப நீங்கள் நல்லம்.

 24. Malar mottuku ediranawarhal all a Muslim Kal Adil angamwahikkum keduketta arasiyal wadihaluku ediranawarhal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>