கோதுமை மாவின் விலை குறைப்பு


b38c7b78442107604fe900228e19771d_XL

அதிகரித்த கோதுமை மாவின் விலையை மீண்டும் பழைய விலைக்கே குறைப்பதற்கு பிரீமா நிறுவனத்தின் வாழ்க்கைச் செலவுக் குழு தீர்மானித்துள்ளது.

கோதுமை மாவின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கும் அந்நிறுவனத்தின் வாழ்க்கைச் செலவுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி,  5 ரூபா 50 சதத்தினால் அதிகரிக்கப்பட்ட விலையை,  அதே அளவினால் குறைப்பதற்கும் அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.  (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>