1500 மருத்துவ பட்டதாரிகளுக்கு இன்று நியமனம்


doctor-strike

அரச பல்கலைக்கழகங்களில் மருத்துவ பட்டத்துக்கான பாடநெறியை நிறைவு செய்த, சுமார் 1500 மருத்துவத்துறை மாணவர்களுக்கு இன்று பயிலுனர் வைத்தியர்களாக பணியாற்றுவதற்கான நியமனம் வழங்கப்படவுள்ளது.

இதற்கான நிகழ்வு இன்று  (11) பிற்பகல் 2.00 மணிக்கு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>