வைத்தியர்கள் வேலைநிறுத்தம்


1566440779-GMOA-2

அரசாங்கத்தின் அதிகாரிகளின் சம்பள பிரச்சினையை தீர்ப்பதற்காக நாளை நடைபெறவுள்ள அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள அமைச்சரவை பத்திரத்தால் வைத்தியர்களுக்கு அசாதாரணம் இழைக்கப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி குறித்த அமைச்சரவை பத்திரத்துக்கு அங்கீகாரம் வழங்குவதன் மூலம் வைத்தியர்களுக்கு அநீதி ஏற்படுமானால் எதிர்வரும் புதன்கிழமை (18) முதல் தொடர் வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>