சஜித் ரணிலுக்கு கடிதம்


Karu-Ranil-Sajith

ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை விரைவாக பெயரிடுமாறு அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதற்கு தாமதிக்கும் ஒவ்வொரு பொழுதும், நாட்டுக்கும் மக்களுக்கும் செய்யும் அநீதியாகவே கருதப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுற்றார்.   (மு)

 

 

3 comments

  1. Kaditam eppa poy serudo..call panni pesungayya

  2. Kaditam eppa poy serudo..call panni pesungayya

  3. No wife to make a Whatsapp call, that’s why letter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>