இலங்கை – பாகிஸ்தான் 3ஆவது போட்டி இன்று


71d75-15691259570088-800

சுற்றுலா இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.

பகலிரவு போட்டியாக நடைபெறவுள்ள இந்த போட்டி கராச்சியில், பிற்பகல் 3.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டி மழையினால் கைவிடப்பட்ட நிலையில் இரண்டாவது நேற்று முன்தினம் (30) கராச்சியில் நடைபெற்றது.

இந்த இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் 67 ஓட்டங்களால் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று 1- 0 என தொடரில் முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>