சஜித்தை அறிவித்த பின்னர்தான் தூக்கம் வந்தது- அமைச்சர் கிரியெல்ல


lakshman kiriella 1

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை நியமிப்பது தொடர்பில் கட்சியின் தீர்மானத்தை எதிர்பார்த்திருந்த எனக்கு, அவரை ஏகமனதாக அறிவித்ததன் பின்னர்தான் சரியாக தூக்கம் சென்றது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கண்டி மாவட்டத்துக்கான ஜனாதிபதி தேர்தல் பிரசார மத்திய நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றுகையில் இதனைக் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை எந்தவித சர்ச்சையும் இன்றி கட்சிக்கு நியமித்துக் கொள்ள முடிந்தது. மிகவும் சமாதானமான ஒரு தீர்மானத்தை கட்சி எடுத்துள்ளது. ஜனாதிபதி வேட்பாளர் சஜித்தின் வெற்றிக்கு கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.  (மு)

9 comments

  1. Good joker,Katussa

  2. உங்களுக்கு தூக்கம் வந்திருக்கும் திரும்பவும் பதவியோட கலவு எடுக்கலாமே மக்கள்ட தூக்கம் தான் போயிடும்

  3. பொய்

  4. கள்ள மூதேவி, இனிமேல் தான் தூக்கம் வராது

  5. Mohammed Ramzi Peer Mohammed
  6. உனக்கு தூக்கம் வந்தா என்ன வராட்டி என்ன

  7. Comments fasbook hiro Moslim verarkhal

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>