இது இலங்கை வரலாற்றில் இடம்பிடித்த ஒரு தேர்தலாகும்- தே.ஆ. விளக்கம்


election commij

நாட்டின் தற்போதைய ஜனாதிபதி போட்டியிடாது போனால், ஜனாதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித்தலைவர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியவர்களில் எவரும் போட்டியிடாது இலங்கை வரலாற்றில் நடைபெறும் முதல் ஜனாதிபதித் தேர்தலாக இது அமையும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதற்தடவையாக அதிக எண்ணிக்கையான வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியிருப்பதனால் இம்முறை தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரிகள் வழமைக்கும் மாறான  வேலைப்பளுவுக்கு தள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>