10 வருடங்கள் ராஜபக்ஸாக்களுக்கு முடியாமல் போனதை நாம் செய்தோம்- ரணில்


Ranil

மக்களின் வயிற்றில் அடித்த ராஜபக்ஸாக்களுக்கு மீண்டும் அதிகாரத்துக்கு வர இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று (06) கட்சித் தலைமையகத்தில் இடம்பெற்ற கொழும்பு மாவட்ட கட்சி உறுப்பினர்களை சந்தித்து உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த 10 வருடங்கள் நாட்டை ஆட்சி செய்த ராஜபக்ஸாக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களின் விலையை குறைப்பதற்கு முடியவில்லையெனவும், ஏன் அவ்வாறு செய்ய முடியவில்லையென்பதையும் பொதுஜன பெரமுமுன கட்சி நாட்டு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.  (மு)

 

 

9 comments

 1. Mohamed Meera Mohamed Meera

  எது Mr Bean அப்பாவி முஸ்லிம்களை உள்ளே போட்டதா?

 2. Mohamed Meera Mohamed Meera

  எது Mr Bean அப்பாவி முஸ்லிம்களை உள்ளே போட்டதா?

 3. Its True Howmany Masjid Burn in Five Years

 4. Its True Howmany Masjid Burn in Five Years

 5. Diganaiki Adiththda

 6. காதல் கதை மீண்டும் ஒரு

  bank kollai adissata

 7. காதல் கதை மீண்டும் ஒரு

  bank kollai adissata

 8. அப்படி என்ன பூனையை செய்தீங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>