தரம் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவிகளுக்கு கௌரவம்


IMG-20191007-WA0021

கிண்ணியா குறிஞ்சாக் கேணி மகளிர் மகா வித்தியாலயத்தில் இம்முறை வெளியான தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் 05 மாணவிகள் சித்தியடைந்து சாதனை படைத்துள்ளனர்.

எம்.எப்.சபியா -163, எம்.ஏ.அலீஷா – 162, கே.சபாவுல் சிபா-161, எப் .இம்திகால்- 158, ஏ.பாசாத் கயா- 157 ஆகியோரே சித்தியடைந்த மாணவிகளாவர்.

இம் மாணவிகளையும் , கற்பித்த ஆசிரியர்களையும் கௌரவிப்பு நிகழ்வு இவ் வித்தியாலய அதிபர் எஸ்.டீ.நஜீம் சலைமையில் நேற்று (07) இடம்பெற்து.(அ)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>