தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலை வகிக்க தீர்மானம்- ஸ்ரீ ல.சு.க.


3d4de98e6d0a74f911358d9a7c6f1743a9a666a4

ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது நடுநிலையாக செயற்பட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

இதனால்தான், எதிர்வரும் நவம்பர் 18 ஆம் திகதி வரை கட்சி நடவடிக்கைகளை கொண்டு செல்வதற்கு கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் பேராசிரியர் ரோஹண லக்ஸ்மன் பியதாசவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சித் தலைமை ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.   (மு)

 

 

9 comments

 1. 😈

 2. 😈

 3. அருமையான நடிப்பு

 4. அருமையான நடிப்பு

 5. இந்த முடிவு கோட்டா வெற்றி உதவும்

 6. இந்த முடிவு கோட்டா வெற்றி உதவும்

 7. Mohammed Ramzi Peer Mohammed

  அவரு ஆதரவா எதீறியா அல்லது நதுநிலையா அற்றமற்றது S. L. F. P யின் 90% / 95% வீதம் மக்கள் ஏர்கனவெ S. L. P. P பக்கம் போய் விட்டார்கள். எந்த சந்தேகமும் இல்லை. S. L. F. P. ய் சேர்ந்த ஒரு த்தர் U. N. P கூட்டனிக்கு வாக்கு கொடுப்பரா?.. … மைத்தறி +அவறிந்சகாகள் OVER DRAMA போட்டுஎதுவும் பளிக்காது. இந்தமுறை தமிழ் +முஷ்லிம் வாக்குகள் இல்லாமளெ கோட்டா விண் வெற்றி உறிதி. (INSAH ALLAH)

 8. Jvp 2015 election style😂

 9. Best actor in 2019

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>