முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் சஜித்துடன் இணைவு


z_p09-Governor-Rohitha-Bogollagama

முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநரும் முன்னாள் வெளிவிவகார அமைச்சருமான ரோஹித போகொல்லாகம இன்று (09) ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு தனது ஆதரவை வழங்க இணைந்து கொண்டார்.

நான் பெற்ற அரசியல் அனுபவத்தில் மக்களின் வாழ்க்கை யுத்தத்திற்கு முறையான தீர்வைப் பெற்றுத்தர முடியுமான ஒரே தலைவர் சஜித் பிரேமதாச என்றே காண்கின்றேன். இதனாலேயே நான் எனது ஆதரவை அவருக்கு வழங்க தீர்மானம் எடுத்தேன் எனவும் அவர் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கையில் கூறினார்.   (மு)

4 comments

  1. Congratulations

  2. Sajith 2020

  3. Mohammed Ramzi Peer Mohammed

    2015 இல் பொது தேர்தலில் பார்லிமேந்த் வரமுடியாமல் போன வேன்டாட காசி. எங்குபோனாலும் ஏந்த பிரயோஜநமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>