தேர்தல் கண்காணிப்பு பணியில் 10 ஆயிரம் பேர்- பெப்ரல்


1516768338-PAFFREL-L

ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக சுமார் 10,000 தேர்தல் கண்காணிப்பாளர்களை ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி இது தொடர்பாக தெரிவிக்கையில் முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் இந்த கண்காணிப்பு நடவடிக்கை இடம்பெறும் எனவும் கூறியுள்ளார்.

தேர்தல் காலப்பகுதியில் அரச சொத்துக்கள் முறைகேடாக பயன்படுத்தப்படுவது தொடர்பிலும் இம்முறை விஷேட கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>