எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவு


Sri-Lanka-Election

எல்பிட்டிய பிரதேச சபைக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நேற்று (11) காலை நடைபெற்ற தேர்தலில்  ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வெற்றிபெற்று அதிகாரத்தை தனதாகியுள்ளது.

அதற்கமைய ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி 17 ஆசனங்களையும்,  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 3 ஆசனங்களையும் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 7 ஆசனங்களைப் பெற்றுள்ளது. மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களைத் தனதாக்கியுள்ளது. (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>