எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் குறித்து ஐ.தே.க. விளக்கம்


UNP

எல்பிட்டிய பிரதேச சபையின் தேர்தல் முடிவுகளின் ஊடாக முழு நாட்டினதும் மக்கள் கருத்தை அளவிட முடியாது எனவும், அந்த தேர்தல் முடிவு என்பது ஒரு சிறு தொகுதி மக்களின் கருத்து எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி பாரிய வெற்றிகளைப் பெற்ற தேர்தல்களிலும் கூட பெந்தர, எல்பிட்டிய தொகுதிகளில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு குறைந்த வாக்குகளே கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு கொழும்பு மத்தி, கொழும்பு வடக்கு போன்று பொதுஜன பெரமுனவுக்கு பெந்தர, எல்பிட்டிய தொகுகளில் கூடிய வாக்குப் பலம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

எல்பிட்டிய தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டதன் பின்னர் ஐ.தே.க.யிடம் வினவியபோதே அவர் இதனைக் கூறியுள்ளார்.   (மு)

 

 

9 comments

  1. பவர்புள் அமைச்சர்கள், பிறைம் மினிஸ்டர் ஆக்கள் இருந்தும் கூட ஒரு வட்டாரத்தையாவது வெல்ல முடியவில்லை. அதுக்குள்ள

    • Sulaiman Raafi ஜனாதிபதியாக இருந்து கொண்டு ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ஐயா தோத்தமாரி எண்டு நினைச்சிக்கவா…

    • Mohamed Kaleel – adrநீங்க உண்மையில் அறிந்தும் அறியாமல் பேசுகிறீர்கள்.
      அவர் கேட்டதே ஜனாதிபதி தேர்தல்.
      இது பிரேதச சபைத்தேர்தல்.

  2. உண்மை அதுதான்.

  3. ஜனாதிபதி தேர்தலில் செல்லுபடியாகும் வாக்குகளில்…
    ஸஜித் 5.1
    கோடாபே 4.7
    ஏனைய கட்சிகள் 0.2
    வாக்குகள் கிடைக்கலாம்

  4. Yes ithutan unmai

  5. சிறிசேன சனாதிபதியாக இ௫ந்தும் எத்தனை கிடைத்தி௫க்கிறது???

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>