2014 இல் எல்பிட்டிய தேர்தலில் வெற்றிபெற்ற மஹிந்த 2015 இல் நாட்டில் தோல்வி- அமைச்சர் சுஜீவ


Sujeewa+Senasinghe

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தலின் தோல்வியை தொடர்ந்து எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக முனைப்புடன் செயற்படப் போவதாக அமைச்சர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு உள்ளூராட்சி தேர்தலில் இதே போன்ற வெற்றியை மஹிந்த ராஜபக்ஷ பெற்றிருந்த போதும் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் படுதோல்வியை சந்திக்க அவருக்கு நேர்ந்தது.

மேலும் எல்பிட்டிய பிரதேச சபை என்பது ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமில்லாத ஒரு தேர்தல் தொகுதியாகும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.   (மு)

4 comments

  1. அள்ளிக்கு நடங்க

  2. 2019 ஆண்டு இந்த நாட்டில் மஹிந்த அமோக வெற்றி

  3. இது தங்களுக்கு பெருமையோ!??
    ஆளும் அரசாக இருந்துகொண்டு இவ்வாறு சிறு பிள்ளைத்தனமான கருத்துக்களை வழங்க வெட்கமில்லையோ!?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>