பக்தாதியின் மரணம் குறித்து ஐ.எஸ். தகவல், புதிய தலைவர் அறிவிப்பு


isis-720x480-720x480

தனது தலைவன் மரணமடைந்துள்ளதை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஏற்றுக் கொண்டு அறிவித்தல் விடுத்துள்ளது.

டெலிக்கிராம் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

புதிய தலைவராக அபு இப்றாஹீம் அல் ஹசீம் அல் குராசி என்பவரை தமது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் தாக்குதலில் ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் தலைவன் அபு பக்கர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்டதாக அமெரிக்கா கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  (மு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>