சஜித் இன்று ஆறு பிரசாரக் கூட்டங்கள், பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பு


1569434475-sajith-1

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இன்று (07) ஆறு பிரசாரக் கூட்டங்கள் உட்பட பல்வேறு விசேட கலந்துரையாடல்களிலும் கலந்துகொள்கின்றார்.

இவர் கலந்துகொள்ளும் பிரசாரக் கூட்டங்கள் மொரவக்க, அக்குரஸ்ஸ, தங்காலை, ஹபராதுவ, இரத்மலானை மற்றும் பொரல்லை  ஆகிய பிரதேங்களிலேயே இடம்பெறுகின்றன.

இதுதவிர, தஹம் பாடசாலை ஆசிரியர்கள், வியாபாரிகள் சங்கங்கள், இராணுவம் தொடர்பான கொள்கை வெளியீட்டு நிகழ்வு என்பவற்றிலும் கலந்துகொள்ளவுள்ளார். அத்துடன், இன்றிரவு விசேட வைத்திய நிபுணர்களுடனும் அவர் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.   (மு)

2 comments

  1. Very fastest news

  2. Very fastest news

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>