சமையல் எரிவாயுவை மறைத்து வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை


Gas

சமையல் எரிவாயு விற்பனை நிலையங்களை சோதனையிட்டு எரிவாயுவை (காஸை) மறைத்து வைத்திருப்போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

இந் நடவடிக்கைக்காக 500 அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் போதுமான காஸ் சிலின்டர்கள் தற்சமயம் நாட்டின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்ட்டுள்ளன.

சமையல் எரி வாயுவை கூடுதலான விலைக்கு விற்பனை செய்கின்றமை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது.(அ)

-தகவல் திணைக்களம்-

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>