ஹெம்மாதகம கொட்டேகொடயில் இன்று மீலாத் தின சிரமதானம் (Photos)


Hisha

தேசிய மீலாத் தினத்தை முன்னிட்டு ஹெம்மாதகம, கொட்டேகொடயில் இன்று (10) காலை சிரமதான பணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஹெம்மாதகம, கொட்டேகொட மஸ்ஜிதுல் ஹுதா ஜும்ஆப் பள்ளிவாயல் பரிபாலன சபையினர் மற்றும் ஜனாஸா நலன்புரிச் சங்கத்தினர் இணைந்து இந்த சிரமதானத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த சிரமதானப் பணியின் போது பிரதான வீதி மற்றும் பள்ளிவாயல் மையவாடி என்பன சுத்தம் செய்யப்பட்டன. இதில், சுமார் 150 இற்கும் அதிகமான ஊர் மக்கள் ஆர்வத்துடன் கலந்து சிறப்பித்தனர்.   (மு)

hii hisaaa Hisha hsiaah

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>