அரச நியமனம் வழங்குமாறு கோரி ஜனாதிபதி அமைச்சரவைப் பத்திரம்


maithree

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தனிப்பட்ட காரியாலய செயற்குழுவை அரச ஊழியர்களாக நியமனம் செய்யுமாறு கோரி அமைச்சரவைப் பத்திரம் இரண்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.   (மு)

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>