இஸ்ரேல் மீது சிரியா ஏவுகணைத் தாக்குதல்


download

இஸ்ரேல் மீது சிரியா ஏவுகணைத் தாக்குதல் நடாத்தியதாகவும் அதனை வான் பரப்பிலேயே முறியடித்ததாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட கோலோன் மலைப் பிரதேசத்தை இலக்கு வைத்தே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேலினால் கடந்த 1967 ஆம் ஆண்டு யுத்த காலத்தில் இந்த கோலோன் மலைப் பிரதேசம் கைப்பற்றப்பட முன்னர், அந்த நிலப் பரப்பு சிரியாவிடம் காணப்பட்டதாகவும் சர்வதேச ஊடகமொன்று டெல்அவிவ் செய்திச் சேவையை மேற்கோள்காட்டி தகவல் வெளியிட்டுள்ளது.  (மு)

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>