பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை விஜயம்


1575261874-pakistan-2

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷாஹ் மஹ்மூத் குரேஷி 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் அவர் நேற்று இரவு (01)இலங்கை வருகை தந்துள்ளார்.

பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரின் இந்த விஜயத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பல உயர் அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை பிரதமர் இம்ரான் கானின் கடிதம் ஒன்றையும் ஜனாதிபதியிடம் கையளிக்க உள்ளதாகவும் பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.(அ)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>