கிண்ணியாவில் சோளம் கச்சான் உற்பத்தியின் அருவடை அதிகரிப்பு


IMG-20191202-WA0002

திருகோணமலை மாவட்ட பகுதிகளில் உள்ள அதிகமான இடங்களில் சோளம் நிலக்கடலை உற்பத்தி தற்போது அதிகமாக அருவடை செய்யப்பட்டு வருகிறது.

கிண்ணியா,தம்பலகாமம்,மொறவெவ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சேனைப் பயிர்ச் செய்கை ஊடாகவும் அதிகமான விளைச்சல் கிடைக்கப்பெற்றுள்ளது

சோளம் 10 கதிர் 100 ரூபா தொடக்கம் தற்போதைய விலையாக காணப்படுகிறது இது போன்று நிலக்கடலை போன்றனவும் ஒரு கொத்து 50,60 ரூபா வரை காணப்படுகிறது

அதிகமான விளைச்சல் காரணமாக இதன் உற்பத்தி எதிர்காலத்திலும் அதிகரிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.(அ)

-ஹஸ்பர் ஏ ஹலீம்-
IMG-20191130-WA0028

IMG-20191202-WA0003

IMG-20191130-WA0029

20151117134425_IMG_6822

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>